வாவ்.. அதிதி ஷங்கர் நடிகை மட்டுமில்லீங்க… தீயாய் பரவும் வீடியோ!

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தாராளம் காட்டும் தனுஷ் பட நடிகை… திணற வைக்கும் போட்டோஸ்! இந்தப் படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்திலும் அதிதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சமூக … Read more

பிரதமரின் பேச்சு: சொன்னதும் சொல்ல மறந்ததும்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்களன்று ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ராகுல் காந்தி உட்படப் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடுவதாக இருந்தது. ராகுல் காந்தி எழுப்பிய வேலையின்மை , கூட்டாட்சி கொள்கைக்கு ஆபத்து, நாட்டின் அடிப்படை அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை பற்றி அவர் பதில் ஏதும் பேசவில்லை. தொலைக்காட்சி விவாதத்திற்கு வரும் … Read more

உதடுகளில் புன்னகை.. கையிலோ மனைவியின் "தலை".. மொத்த நாடும் ஸ்தம்பிச்சுப் போச்சு!

ஈரான் நாட்டில் தனது மனைவியைக் கொலை செய்து தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு கணவர் சாலையில் நடந்து சென்ற காட்சி ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டின் நாடாளுமன்றம் வரை போய் விட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோனா ஹைதரி. 17 வயதுதான் இவருக்கு. இவரை இவரது கணவரும், மைத்துனரும் சேர்ந்து தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஆவாஸ் என்ற நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. … Read more

எதிர்பார்ப்புடன் இருக்கும் ‘ரைட்டிங் வித் பயர்’….! ஆஸ்கர் விருதை தட்டித்தூக்குமா…?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறினாலும், ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது. உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையை சார்ந்த ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். ஹாலிவுட் படத்தில் பணியாற்றியதற்காக ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி போன்ற இந்திய நட்சத்திரங்கள் ஆஸ்கர் விருதை … Read more

பிகினியோ, முக்காடோ.. அது பெண்களின் உரிமை.. துன்புறுத்தாதீர்கள்.. பிரியங்கா ஆவேசம்

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவர்களது உரிமையாகும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அணிய அவர்களுக்கு உரிமை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீரென தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஹிஜாப்புடன் கல்லூரிக்குள் வரக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இதனால் போராட்டம் வெடித்தது. தற்போது இது கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் பரவியதால் பெரும் … Read more

Hijab Row: பெண்களை பள்ளிக்கு போக விடாமல் தடுப்பது.. பயங்கரமானது.. மலாலா கருத்து

பெண்களை பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது, அவர்களது படிப்பை தடுப்பது மிகவும் பயங்கரமானது என்று மலாலா யூசுபசாய் கூறியுள்ளார். கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்துத்தவா மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களை முற்றுகையிடுவது, வெறித்தனமாக கூச்சலிடுவது என்று பயமுறுத்தி வருகின்றனர். ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காவிக் கொடியை ஏற்றிய செயல் … Read more

நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு.. நெட்டிசனின் 'அந்த' மாதிரி கமெண்ட்டால் கடுப்பான நந்திதா..!

நடிகைகள் சோஷியல் மீடியாவில் பகிரும் புகைப்படங்களுக்கு பலவிதமான கமெண்ட்கள் வருவது வழக்கம். பெரும்பாலான நடிகைகள் இணையத்தில் வரும் எதிர்மறை கருத்துக்களை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் நடிகை நந்திதா தனது உடலமைப்பு குறித்து கமெண்ட் செய்த ரசிகர் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் … Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடாதுன்னு சொல்கிறாரா பிரதமர்?.. பிரியங்கா கேள்வி

கொரோனா முதல் அலையின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கைவிட்டது பாஜக அரசு. கை கொடுத்தவை எதிர்க்கட்சிகளும், பிற தன்னார்வத் தொண்டர்களும். அவர்கள் யாரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கக் கூடாது என்று சொல்ல வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி என்று கேட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா. பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய உரை அது. அந்த உரையில் அவர் குறிப்பிட்ட … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தில் அடுத்து நடக்க போவது என்ன..?: பிரபல நடிகர் பரபரப்பு தகவல்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ் , ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் … Read more

Free Fire redeem code: உங்கள் வீரனுக்கு கூடுதல் பலத்தை சேருங்கள்!

ஒவ்வொரு நாளும் பிரீ பையர் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 9) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்றைய … Read more