விஜய்யின் 'பீஸ்ட்' புரோமோவில் அஜித்.. இவ்வளவு டீப்பா கவனிக்குறாங்களே..!
நேற்றைய தினம் வெளியான ‘ பீஸ்ட் ‘ பர்ஸ்ட் சிங்கிள் குறித்து தான் இணையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தில் … Read more