சித்து கனவை காலில் போட்டு மிதித்த காங்கிரஸ்.. சென்னிக்கு ஏன் பச்சைக் கொடி?

முதல்வர் பதவிக்காக ஆவலோடு காத்திருந்தார் நவ்ஜோத் சிங் சித்து . ஆனால் அவரை ஓரம் தள்ளி விட்டு விட்டு தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது சித்து ஆதரவாளர்களை அதிர வைத்துள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. … Read more

எரிகிற தீயில் எண்ணெய் ​ஊற்றும் தனுஷ்..!இது எங்கப்போய் முடியப்போகுதோ?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சுதான் தற்போது சமூகத்தளத்தில் நடந்து வருகிறது. காதலித்து திருமணம் ஆன இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்துவைத்து விடலாம் என இவர்களது குடும்பத்தார்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்றுவரை அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா என தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுபோக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தனுஷ் … Read more

Poco X4 5G: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் பட்ஜெட் போக்கோ போன்!

போக்கோ நிறுவனம், தனது எக்ஸ் தொகுப்பில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. போக்கோ எக்ஸ்4 (Poco X4 5G) என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை, மொபைல் பதிவு தளங்களில் போக்கோ நிறுவனம் பதிவுசெய்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு, ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி (Redmi Note 11 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு ஒத்ததாக இருக்கிறது. அமோலெட் திரை, ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட், பின்புறம் … Read more

உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா? சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று , ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவிடம் ஆரம்பகாலத்தில் ஒரு பிரபலம் கேட்ட கேள்வி அவரை எந்த அளவிற்கு … Read more

லதா மங்கேஷ்கர் பற்றி பலரும் அறியாத விஷயத்தை சொன்ன சின்மயி

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவின் நைட்டிங்கேல் சென்றுவிட்டார். ஆனால் அவரின் குரல் மூலம் இந்த உலகம் இருக்கும் … Read more

என்னது, தனுஷால் முடிவது ரஜினியால் முடியலையா?

தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துவிட்டதால் ரஜினிகாந்த் கவலையில் இருக்கிறாராம். மகன்கள் யாத்ரா, லிங்காவை நினைத்துப் பார்த்தீர்களா?. உங்கள் வாழ்க்கை, உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே. பிள்ளைகளின் நலன் கருதி மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி கூறி வருகிறாராம். விவாகரத்து முடிவை எடுத்ததால் தன் செல்ல மகள் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. இந்த கவலையை எல்லாம் மறக்க முடியாவிட்டாலும் தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து … Read more

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்…ரஜினிக்கு கிடைத்த குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் ஆனா இவர்கள் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்திவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த ரஜினி யாரிடமும் பேசாது தனிமையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரது மனைவி லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அப்பாவின் கோபத்தை … Read more

Dhanush:நான் எப்பவுமே இப்படித் தான்: தொடர்ந்து வேலையை காட்டும் தனுஷ்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விரைவில் யாத்ரா ஹீரோவாகும் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக விவாகரத்து அறிவிப்பு தான் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக இருந்திருக்கிறது. பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தனுஷ் . ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை … Read more

பஞ்சாப் தேர்தல் – காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் … Read more

'சிறந்த பாடகரை துணைக்கண்டம் இழந்து விட்டது!' – பிரதமர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை, சிகிச்சை பலனின்றி பாடகி லதா மங்கேஷ்வர் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள சிவாஜி நகரில், பாடகி லதா மங்கேஷ்வரின் உடல் அரசு முழு மரியாதையுடன் தகனம் … Read more