மிஷ்கின் எடுக்கப்போகும் புதிய அவதாரம்..பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு..!
தமிழ் சினிமாவில் இயக்கத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டவர் இயக்குனர் மிஷ்கின் . சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மிஸ்கின் தொடர்ந்து அஞ்சாதே , யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற தனித்துவமான பல படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக பல படங்களில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து தன் படங்களில் ஒரு புது கோணத்தில் கதையை நகர்த்தும் முயற்சியில் ஈடுபடுவார் மிஷ்கின். அதில் பல தடவை வெற்றியும் அடைந்துள்ளார். மேலும் காமெடிக்கு … Read more