Honor 90 5G Launch In India : 200MP கேமரா, Snapdragon 7 Gen 1 ப்ராசஸர், 6.7 இன்ச் டிஸ்பிளே என இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்!
ஹானர் நிறுவனத்தின் புதிய மாடலான Honor 90 5G இந்தியாவில் செப்டம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதன் லான்ச் நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில் அதில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Honor 90 5G-ன் ஸ்டோரேஜ் விலைHonor 90 5G ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 12GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் , 16GB … Read more