Thala Ajith Kumar : பல கோடி பேருக்கு அவருதான் முன்னோடி ! தல அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரபலம் !

செப்டம்பர் 5, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அனைவரும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நேரத்தில், நடிகர் ஜான் கொக்கின் தல அஜித் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இது குறித்து, ஜான் கொக்கின் அவரது ட்விட்டர் மற்றும் … Read more

அக்டோபர் 1 முதல் சிம் கார்டு வாங்க புது ரூல்ஸ்! 52 லட்சம் சிம் கார்டுகள் ஆல்ரெடி சஸ்பெண்ட்!

நம்மில் பலருக்கும் சமீப காலங்களில் வித விதமான போன் நம்பர்களில் இருந்து அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்திருக்கும். பலரும் இது போன்று வரும் போலி அழைப்புகள் மற்றும் பொய்யான மெசேஜ்கள் ஆகியவற்றை நம்பி லட்சக்கணக்கில் பணம் இழந்த கதைகளை கூட கேட்டிருப்போம். டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் இது போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் , பணம்பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த … Read more

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கோயம்புத்தூர் … Read more

ஓணம் பம்பர் லாட்டரி: ரூ. 25 கோடியை வெல்லப்போவது யார்? பரபரக்கும் டிக்கெட் விற்பனை… விற்று தீர்ந்த 50 லட்சம் டிக்கெட்டுகள்!

ஓணம் பம்பர் லாட்டரி 25 கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கேரளா லாட்டரிதமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. லாட்டரி விற்பனையின் மூலம் வருமானத்தை கேரள மாநலி அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.வாராந்திர லாட்டரிகேரள மாநில லாட்டரித் துறையால் ஏழு வாராந்திர லாட்டரிகள் நடத்தப்படுகின்றன. திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் தினமும் மாலை 3:00 … Read more

லோகேஷின் விக்ரம் கதை மாதிரி இருக்கா ஜெயிலர்?, ஆனால் நான்…: நெல்சன் திலீப்குமார்

Jailer story: ஜெயிலர் படத்தின் கதை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸான விக்ரம் படத்தின் கதையும் ஜெயிலர் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து நெல்சன் திலீப்குமார் விளக்கம் அளித்துள்ளார்.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் … Read more

Realme C51 Launched : 8,999 ரூபாய் விலையில் 50MP கேமரா, 5000mAh பேட்டரி, அதிநவீன ப்ராசஸருடன் இந்தியாவில் வெளியானது Realme C51!

Realme நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள Realme C51 மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன, அதன் செயல்பாடு, ஸ்டோரேஜ், மற்றும் விலை குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். இரண்டு கலர் வேரியண்டில் பட்ஜெட் ஃப்ரண்ட்லி விலையில் வெளியாகியுள்ள சீன தயாரிப்பு மொபைலான இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​Realme C51 ப்ராசஸர்Realme C51-ல் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியோடு கூடிய octa-core Unisoc T612 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Android … Read more

இந்தியாவுக்கு பெயர் மாற்றம்: உடனே லைனுக்கு வந்த ஆர்.என்.ரவி – இது மாதிரி இன்னொன்னு நடந்ததே!

குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழில் இந்திய குடியரசு என்று குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழ் கருத்தை வரவேற்கும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிய குறிப்பிலும், அசாம் முதலமைச்சர் – பாரத் என்றே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் பாரத் என்ற வார்த்தையை … Read more

திருப்பதியில் தமிழக பக்தர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணிநேரத்திற்கு மேல் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கவுள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரமோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களுமே ஒவ்வொரு நாளும் ஒரு வாகனம் என சாமி ஊர்வலம் நடைபெறும்.சாமி வீதி உலாகாலை மற்றும் இரவு என இரு … Read more

புதின் உடன் சந்திப்பு : கவச ரயிலில் ரஷ்யா செல்லும் கிம் ஜோங் உன் – ஓ கதை அப்படி போகுதா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் உக்ரைன் பக்கமே பல நாடுகள் நிற்க, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆதரவாக சில நாடுகளே உள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன். இரு நாடுகளும் பரஸ்பர உதவிகளை நாடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர்ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் … Read more

'KH 233' அப்டேட் இன்னைக்கு வருமா.?: எச். வினோத் பிறந்தநாளில் கமல் போட்ட ட்விட்.!

தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர் எச். வினோத். ஆர்ப்பாட்டம் இல்லாத வசனங்கள், அமைதியான ஹீரோ என தனது மேக்கிங் ஸ்டைலால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இவர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் எச். வினோத்துக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக நுழைந்த வினோத், அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘தீரன் … Read more