Realme Narzo 60X Launch : 33W ஃபாஸ்ட் சார்ஜிங் , MediaTek ப்ராசஸர் என அல்டிமேட் அம்சங்களுடன் நாளை வெளியாகிறது Realme Narzo 60X!
ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரின்படி நாளை (செப்டம்பர் 6) மதியம் 12 மணியளவில் Realme Narzo 60X மாடலை இந்தியாவில் வெளியிட உள்ளது. இதோடு சேர்த்து, Realme Buds T300ம் வெளியாக உள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மொபைலில் 33W சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மொபைலில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என்று இந்த தொகுப்பில் காணலாம். ரியல்மி நார்சோ 60Xரியல்மி வெளியிட்டுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள … Read more