அடேங்கப்பா, வசூலில் இத்தனை சாதனைகளா!: ஜெயிலர் சாதனைகளை எண்ண விரல்கள் பத்தலயே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வசூலில் பல சாதனைகள் செய்திருக்கிறது. என்னென்ன சாதனைகள் என்பதை நீங்களே பாருங்கள். ஜெயிலர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. உலக அளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் இதுவரை படைத்திருக்கும் வசூல் சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.பவன் கல்யாண்ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்சாதனைகள்தமிழகத்தில் ஆல்டைம் … Read more