செந்தில் பாலாஜிக்கு வழிகாட்டிய உயர் நீதிமன்றம்: ஜாமீன் வேணுமா, இந்த பக்கம் போங்க!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஜாமீன் பெறவில்லை. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 120 பக்க அளவிலாக குற்றப்பத்திரிக்கை மற்றும் சுமார் 3000 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் நகலும் செந்தில் பாலாஜி தரப்புக்கு … Read more