உதயநிதி பேச்சு : வரிந்து கட்டிய பாஜக தலைவர்கள் – கோபத்தில் அமித்ஷா சொன்ன வார்த்தை!
தமுஎகச சார்பில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது உதயநிதி, “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டதற்கு எனது வாழ்த்துகள். டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அதுபோலவே சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழித்துத் கட்ட வேண்டும். சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.” என்று பேசினார். அமைச்சரின் பேசிய சில … Read more