யார் இந்த அருண் ராய் ஐஏஎஸ்? MSME டூ தொழில்துறை… ட்ரில்லியன் டாலர் கனவும், புதிய செயலாளரும்!

தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ். தமிழகத்தில் உள்ள அதிகாரிகளில் மிக சிறப்பான அனுபவமும், அரசியல் ரீதியிலான மதிப்பையும் கொண்டவர். கிருஷ்ணன் ஐஏஎஸ்சின் மதிப்பை உணர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சரியான முறையில் பயன்படுத்தி கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் தொழில்துறை செயலாளர் சமீபத்தில் இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, … Read more

ரூ. 50,848 கோடியில் புதிய ரயில் பாதைகள்… வேற லெவலில் மாறப்போகும் தெலங்கானா.. அனுமதியளித்த மத்திய ரயில்வே அமைச்சகம்!

15 இடங்களில் இறுதி ஆய்வு தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெலங்கானாவில் ரயில் இணைப்பை வலுப்படுத்த புதிய ரயில் பாதைகளுக்கு ரயில்வே அமைச்சகம் சுமார் 15 இடங்களில் இறுதி ஆய்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ரூ. 50,848 கோடி மதிப்பு அதன்படி 50,848 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 2647 கிமீ தூரம் வரை ரயில் பாதைகளை நீட்டிக்கவும் புதிய … Read more

Jawan : இந்த மூன்று காரணங்களுக்காக தான் ஜவான் படத்திற்கு ஓகே சொன்னேன் ! நடிகை ப்ரியாமணி.

கண்களால் கைது செய் என்னும் படைத்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைதான் ப்ரியாமணி. இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தது வருகிறார் ப்ரியாமணி. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நேற்று (செப்டம்பர் 7) வெளியான ஜவான் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ப்ரியாமணி. நடிகை ப்ரியாமணி சமீபத்தில், அவர் ஒரு நேர்காணலில் பேசியபோது ஜவான் … Read more

ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜி: ஒரு வழியா வழி பிறந்துருச்சு – அடுத்து என்ன?

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கிட்டதட்ட நான்கு மாதங்களாக சிறையில் உள்ளார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இன்று அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் … Read more

மக்களவை தேர்தல் 2024: JDUக்கு 4 சீட்… டீலிங்கை முடிச்ச பாஜக… கர்நாடகாவில் பலே டார்கெட்!

கர்நாடகாவில் 2024 மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சீட் பேரத்தையும் தற்போதே முடித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 சீட்கள் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். அமித் ஷா உடன் சந்திப்பு எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்று தெரிவித்தார். சமீபத்தில் … Read more

Chandramukhi 2: தள்ளிப்போகும் சந்திரமுகி 2 ? ..உண்மை காரணம் முதல் புது ரிலீஸ் தேதி வரை வெளியான தகவல்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் சந்திரமுகி 2 . கங்கனா ரணாவத் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையில் வெளியாகவதாக இருந்தது. ஆனால் தற்போது VFX வேலைகள் காரணமாக இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

iPhone பயனர்களுக்கு ஆபத்து! Pegasus ஸ்பைவேர் அட்டாக்! ஆப்பிள் வெளியிட்டுள்ள அர்ஜென்ட் அப்டேட்!

அமெரிக்கா அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் மொபைல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சித்து வருவதாகவும், இதனால் உடனடியாக செக்யூரிட்டி அப்டேட்டுகளை ஐபோன் பயனர்கள் செய்ய வேண்டும் என்றும் ஐபோன் பயனாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் அப்டேட் “zero-day exploits” என்று அழைக்கப்படும் இந்த சைபர் தாக்குதலை Citizen Lab என்று சொல்லக்கூடிய இணைய கண்காணிப்பு நிறுவனம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்தே ஆப்பிள் நிறுவனம் இரண்டு அதிமுக்கிய அப்டேட்டுகளை தனது பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. … Read more

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி

6 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: 7 தொகுதிகளில் வெற்றிவாகை சூடப் போவது யார்?

மக்களவை தேர்தலை நோக்கி இந்திய அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி இடையில் காரசார மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் வந்து பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்தெந்த தொகுதிகள் என்று பார்த்தால், பாகேஸ்வர், உத்தரகாண்ட் கோஷி, உத்தரப் பிரதேசம் புதுப்பள்ளி, கேரளா துப்குரி, மேற்குவங்கம், தும்ரி ஜார்க்கண்ட் பாக்ஸாநகர், திரிபுரா தன்பூர், … Read more

Marimuthu:எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்தார். அந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.? இந்நிலையில் இன்று எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை 8.30 மணிக்கு ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் … Read more