சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி கனவு கேள்விக்குறியான விரக்கிதியில் மாணவி தற்கொலை!
திருவண்ணாமலை அருகே சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், கல்லூரிப் படிப்பு தடைப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி,தனது தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு … Read more