கள்ளத்தொடர்பு விவகாரம்: அழகிய நிலையில் பெண் சடலம்..! விசாரணைக்கு பயந்து முதியவர் தற்கொலை முயற்சி..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாகலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை … Read more