பைக் டயரை பஞ்சராக்கிவிட்டு.. பறந்து சென்ற தங்கை.. காதலுக்காக கன்மாதிரி தீட்டிய திட்டம்.!
அண்ணனின் பைக்கை பஞ்சர் செய்து விட்டு காதலுடன் தங்கை தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அரசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் பள்ளியில் படிக்கும் போது அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். வேலையில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு சென்று வருவதாக நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அண்ணனுக்கு போன் … Read more