பெரியப்பாவைக் கொன்ற ஆத்திரம் – இரும்பு ராடால் அக்காவைக் கொன்ற தம்பி கைது.!
பெரியப்பாவைக் கொன்ற ஆத்திரம் – இரும்பு ராடால் அக்காவைக் கொன்ற தம்பி கைது.! ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகள் பவித்ரா. இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கு பவித்ரா தனது தாயுடன் சேர்ந்து செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது, பவித்ராவிற்கு முருகானந்தம் என்ற லாரி … Read more