சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.!
சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.! சென்னையில் உள்ள கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுகப்பிரியா. 4 மாத கர்ப்பிணியான இவர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஆனந்தராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சுகப்பிரியா கடந்த 13-ம் தேதி காலை தனது கணவர் ஆனந்தராஜ் உடன் இருசக்க வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக … Read more