பிரிட்ஜ் பழுதுபார்க்கச் சென்ற போது சோகம் – நான்காவது மாடியிலிருந்து விழுந்த வாலிபர்.!

பிரிட்ஜ் பழுதுபார்க்கச் சென்ற போது சோகம் – நான்காவது மாடியிலிருந்து விழுந்த வாலிபர்.! சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் மற்றும் சீனிவாசப்புரத்தில் உள்ள குடிசை மாற்று குடியிருப்புகளில் இருக்கும் வீடுகள் மிகவும் பழமையானதால் சிதலமடைந்து காணப்படுகின்றன. இதனால், அச்சமடையும் அப்பகுதி மக்கள் வீடுகளை சீர்செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அமல்ராஜ் என்பவர் இல்லத்தில் குளிர்சாதன பெட்டி பழுதடைந்ததால் அதனை சரி செய்வதற்காக … Read more

ரோடு போட்டதா கணக்கு காட்டு! மறுத்த அதிகாரியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை பணியை முடிக்காமலேயே மூன்று லட்சம் ரூபாய் பில் தொகையை தரக்கோரி, அரசு அதிகாரியை அடித்து உதைத்து மிரட்டிய திமுக பிரமுகரின் காணொளி, சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை அமைக்க 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை திமுக பிரமுகர் சுப்பிரமணியன் பெற்றுள்ளார். சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், … Read more

திருச்சி : சாராயக்கடை சந்து என்ற தெரு பெயரை மாற்றச் சொல்லி மக்கள் கோரிக்கை.!

திருச்சி : சாராயக்கடை சந்து என்ற தெரு பெயரை மற்றச் சொல்லி மக்கள் கோரிக்கை.! திருச்சி மாவட்டத்தில் லால்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாராயக்கடை சந்து என்ற தெரு ஒன்று உள்ளது. இந்தத் தெருவில் உள்ள ஒரு தோப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாராயக் கடை இருந்ததால் அந்த தெரு “சாராயக்கடை சந்து” என்று அழைக்கப்பட்டது.  தற்போது அந்தத் தெரு நல்ல வளர்ச்சி பெற்ற தெருவாக உள்ளது.  இருப்பினும் அந்த தெருவின் பெயர் இன்னமும் சாராயக் கடை சந்து … Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்.. 12 இடங்களில் சதமடித்த வெயில்.!

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இந்த நிலையில் இந்தியா முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்றுடன் வெப்ப அலை முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் … Read more

#தென்காசி | தனியார் பள்ளி வேனும், காரும் நேருக்குநேர் மோதி கொடூர விபத்து! பலியான 5 பேர்!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும், காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், சங்கரன்கோவில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று பணவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென பணவடலிசத்திரம் … Read more

19 கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக! வெளியானது உறுதியான அறிவிப்பு!

ஆளும் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதும், பின்பு சிதறுவதுமாக இருக்கும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப்பின் மீண்டும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடத்துசாரிகள், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்குரே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட 19 கட்சிகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரே அணியில் நின்று பாஜகவை எதிர்க்க உள்ளதாக தெரிகிறது.  … Read more

தி.மலை | கள்ளச்சாராய விவகாரம் – கண்டுகொள்ளாத 5 காக்கிகள் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலையில் கள்ளச்சார விற்பனையை தடுக்க தவறிய காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விழித்துக் கொண்ட தமிழக அரசு, தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரித்தவர்கள் என மொத்தம் 1600 பேரை கைது செய்தது. மேலும் தொடர் கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வரும் … Read more

கன்னியாகுமரியில் பரபரப்பு..! சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகன்..! ஆபத்தான நிலையில் தந்தை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தாயை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73). இவரது மனைவி அமலோத்பது. இவர்கள் சொத்துகளை மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் மோகன்தாஸ்(51) அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் சொத்து தொடர்பாக பெற்றோருடன் மோகன்தாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் மறைத்து வைத்திருந்த … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்..!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் மியாமிக்கப்பட்டுள்ளார். 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். இதைத் தொடர்ந்து 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய இவர், அக்டோபர் 25, 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று ஏப்ரல் 14, 2015ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த … Read more

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்த வாலிபர் போக்ஸோவில் கைது.!! 

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்த வாலிபர் போக்ஸோவில் கைது.!!  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை அருகே பதினாறு வயது சிறுமி ஒருவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த கவின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் கவின் அந்த சிறுமியிடம், திருமணம் செய்துகொள்வதாகவும் தன்னை பார்ப்பதற்கு ஆரல்வாயமொழிக்கு வருமாறும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமி தனது … Read more