தீயாய் பரவிய ஆடியோ.. கொக்கரக்கோ பாருக்கு பூட்டு..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அருகே கொக்கரக்கோ என்ற தனியார் பாரு உடன் கூடிய உணவு விடுதி உள்ளது. சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த மது பாரில் ஒரு பீர் ரூ.300 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாவும், தட்டி கேட்டால் எல்லா மட்டத்திலேயேயும் பணம் கொடுப்பதாகவும் கூறி மிரட்டுவதாக புகார் தெரிவித்து பல்லடம் திமுக மாவட்ட அணி அமைப்பாளர் ஆதங்கத்துடன் திமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆடியோ ஒன்றை பதிவிட்டு பொதுவெளியில் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் “ஒரு … Read more