கன்னியாகுமரி : தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு.!!

கன்னியாகுமரி : தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு.!! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடிமுனை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹென்றி ஆஸ்டின்-டெனிலா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தத் தம்பதியினர் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அதற்காக தங்கள் சிறுமியின் கழுத்தில் ஒரு பவுன் செயின் அணிவித்திருந்தனர். இதையடுத்து அந்த சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் கழுத்தில் இருந்த செயினை மர்மநபர் ஒருவர் பிடித்து இழுத்து … Read more

கள்ளச்சாராய விவகாரம்.. இடத்தை மாற்றிய எடப்பாடி.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கள்ளச்சாராய விவகாரம்.. இடத்தை மாற்றிய எடப்பாடி.. வெளியான முக்கிய அறிவிப்பு..!! விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஏக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் பிடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதனால் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 22 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் … Read more

தண்ணியை திறந்திவிட்டு 3 பேர் பலி! தமிழக அரசே பொறுப்பு – கொந்தளிக்கும் பாஜக நாராயணன் திருப்பதி!

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு பத்து லட்சம் வழங்கிய தமிழக அரசு,  ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் அதிகாலை குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க கூட முன் வராதது ஏன்?  முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் அந்த சிறுவர்கள் உயிரிழந்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கே  காரணம். தமிழக அரசே இத‌ற்கு … Read more

ஐந்து ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக தொங்கும் ஏலகிரி கோடை விழா – எப்போது தெரியுமா?

ஐந்து ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக தொங்கும் ஏலகிரி கோடை விழா – எப்போது தெரியுமா? ஒவ்வொரு வருடமும் கோடைக் காலம் ஆரம்பமானதும் ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தோற்று மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த … Read more

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. தேர்வுத்துறை அறிவிப்பு.!

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 8ம்தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் மூன்று … Read more

கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்த துணிச்சலான ஒரே ஒரு தமிழ் இயக்குனர்! மலக்குழி மரணத்திற்கு முதல் கண்டனம் முக ஸ்டாலினுக்கு!

நாட்டிலேயே மலக்குழி மரணம் தமிழகத்தில் தான் அதிகம். அதிலும், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். தலைநகர் சென்னை முதல் கடலூர் மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் மலக்குழி மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்த் திரைத் துறையை சேர்ந்த இயக்குனர் பா ரஞ்சித் முதல் ஆளாக தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், “தொடரும் மலக்குழி … Read more

திருநெல்வேலி : ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி.!

ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி.! திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திப்புப் பகுதியில் இருந்து, டவுனுக்குச் செல்லும் வழியில் உள்ள திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி இந்தப் பாலத்தின், பக்கவாட்டுச் சுவரில் இருந்து ஒரு பெரிய கல் ஒன்று பெயர்ந்து விழுந்தது.  இதில், வீட்டுத் தேவைக்கு பால் வாங்குவதற்காக மொபட்டில் வந்த கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த … Read more

#BREAKING || சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி.! முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திரு குமரேசன் த/பெ சுப்புராஜ். திரு. சுந்தர்ராஜ் த/பெ ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி. அய்யம்மாள் க.பெ. கருப்பையா ஆகிய மூன்று பேர் … Read more

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு! 

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே மற்றும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில  சித்தராமையா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதால், இந்திய … Read more

ஜல்லிக்கட்டு தீர்ப்பு.. துணை நின்ற தமிழக மக்களுக்கு நன்றி.. எடப்பாடி பழனிச்சாமி ட்விட்..!!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விலங்குகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விலக்கு பெற சிறப்பு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி … Read more