சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவார் ..!! தயாரிப்பாளர் கே.ராஜன் உறுதி..!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதென்றால் போராட்ட குணம் தேவை.!! சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “நடிகர் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியது மிக சிறப்பான ஒரு விஷயம். ஏனென்றால் எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் உள்ளது. அதில் ஒரு அரசியல் இருக்கா இல்லையா என்று கேட்டால் கண்டிப்பாக … Read more