கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு – 2 பேர் மாயம்.!
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு – 2 பேர் மாயம்.! திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஒரு ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர். அவர்களில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த அபிராம் உள்ளிட்ட நான்கு மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் … Read more