பாலியல் சில்மிஷம்! காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அப்துல் கைது! கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த அழகிரி!
பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்துல் கனி ராஜா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் நிர்வாகியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில், கொடைக்கானல் போலீசார் அப்துல் கனி ராஜா மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். “பாலியல் புகாரில் அப்துல் கனி ராஜா” காங்கிரஸ் நிர்வாகிகளின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் … Read more