நீலகிரியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு – நடந்தது என்ன?
நீலகிரியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்ததற்கு காரணம் என்ன? தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி பொதுத் தேர்வு ஆரம்பமானது. இந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி நிறைவடைந்தது. அதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 7,440 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதேபோல், இந்த தேர்வை கண்காணிப்பதற்காக துறை அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், பறக்கும் படை என்று மொத்தம் 761 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நீலகிரி … Read more