மர்மமுறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர் – கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!
மர்மமுறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர் – கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் திருமேற்றலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமலிங்கத்தின் மனைவி மற்றும் மூன்று மகள்கள் கடந்த புதன்கிழமை வெளியில் சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த … Read more