நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.!
நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் என்னும் கிராமத்திற்கு நேற்று இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அது தான் அந்த ஊருக்குச் செல்வதற்கு கடைசி பேருந்து என்பதால் பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது. இந்தப் பேருந்தை மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பென்னட் என்பவர் ஓட்டினார். இதையடுத்து இந்த பேருந்து அசம்புரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை … Read more