இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவிக்கு ஆபாச புகைப்படம், எஸ்எம்எஸ்கள் அனுப்பிய வாலிபர் கைது.!!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவிக்கு ஆபாச புகைப்படம், எஸ்எம்எஸ்கள் அனுப்பிய வாலிபர் கைது.!! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தங்களது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில், மாணவிக்கு அந்த வாலிபரின் எண்ணில் இருந்து வீடியோகால் அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது அதில் புகைப்படம் அனுப்பிய நபர் இல்லாமல், வேறு ஒருவர் இருந்துள்ளார். இது … Read more