கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி.!
நாளை நடைபெறும் வாக்குப்பதிவில் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் தமிழகம் முழுவதும்ன்நாளை ஒரே கட்டமாக நடத்தப்படும் எனவும், வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் யெரிவித்துள்ள நிலையில், கடைசி ஒரு மணி … Read more