ஜல்லிக்கட்டு விவகாரம்.. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த திமுக.!!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்கிறார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி- சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க … Read more