தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாலத்தீவில் இருந்து வட கடலோர கர்நாடகாவில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நாளை … Read more