முதல்வர் ஸ்டாலினின் பதிவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது – ஆளுநர் ஜகதீப் தன்கார் பதில்.!
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கார் நேற்று அறிவித்து இருந்தார். இதுகுறித்து ஆளுநரின் டிவிட்டர் பதிவில், “அரசமைப்புச் சட்டத்தின் 172-2ஏ பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாநில சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன். இது இன்று முதல் அமலுக்கு வரும்” என்று ஆளுநர் ஜகதீப் தன்கார் தெரிவித்து இருந்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில், “மேற்கு … Read more