பறக்கும் படையால் ரூ.4.90 கோடி பறிமுதல்.!
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 4.90 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், … Read more