நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் நேற்று வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறித்து மாநில தேர்தல் … Read more

இன்றைய (05.2.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

மற்றோரு வாலிபருடன் பேசிய ஆத்திரத்தில் கள்ளகாதலியை வெட்டிய நபர்.. !

கள்ளகாதலியை கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி . இவர் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை இவரின் அண்ணன் முறை உறவான முருகன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், பார்வதி முருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், வேறொரு வாலிபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.இதனை அறிந்த முருகன் பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால், … Read more