இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி
வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழா 05 டிசம்பர் 2024 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த தளபதியை, இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்.டி. லொகுதொடஹேவா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். நிர்வாகம் மற்றும் வழங்கலில் முதன்மையான தொழில்முறை … Read more