மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம் 3,4,5,6 இலான புதிய கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம் கற்று சித்தியடையாத மாணவர்களும் சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த உயர்தரம் கற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். * இக்கற்கை நெறியை பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கப்படும். * மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன் ரிக்கட் … Read more