நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
• அடுத்த வருடத்திற்கு போதுமான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். • வெளிநாட்டு உதவியில் இயங்கும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க குழு • கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு நிதி செல்லும் பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை … Read more