நாணய மாற்றுநர்கள் தொடர்பாக பொதுமக்களுக்கான அறிவித்தல்
நாணய மாற்றுநர்கள் தொடர்பாக பொதுமக்களுக்கான அறிவித்தல்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாணய மாற்றுநர்கள் தொடர்பாக பொதுமக்களுக்கான அறிவித்தல்
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். துணைச் செயலாளரை அன்புடன் வரவேற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகவும், நீண்ட கால உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு … Read more
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்ரெக் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தந்துள்ளார். இவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 உயர் அதிகாரிகளும் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானப் படைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் வருகை தந்த இவர்களை அமைச்சர்களான பிரசன்ன ரனதுங்க, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இலங்கை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் (Julie Chung) தெரிவித்தார். ஜூலி சங் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria … Read more
எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பேரீச்சம்பழம் இறக்குமதிக்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒரு கிலோவுக்கு 200 ரூபா என்ற விசேட வர்த்தக பொருட்கள் வரியில், ஒரு கிலோவிற்கு 1 ரூபா மாத்திரம் அறிவிடும் வகையில் இந்த வரியை 199 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரினால் ,2022 மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 2007 இலக்கம் 48 இன் கீழான விசேட வர்த்தக … Read more
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 மார்ச் 19 முதல் 21 வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது இருதரப்பு விஜயத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமட் அல்-ஜுபைருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட … Read more
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வந்துள்ளார். திரு. ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை … Read more
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் என்று சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து … Read more
கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைவாக கடலில் விபத்துக்குள்ளாகும் படகுகளுக்கு உதவி வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கு அருகாமையில், கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி தற்பொழுது கடமையில் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் கைப்பற்றப்படும் உள்ளூர் கடற்றொழில் படகுகள் மற்றும் நாட்டின் கடல் எல்லையை மீறும் கடற்றொழில் படகுகள் தொடர்பில் இந்தத் வேலைத்திட்டத்தின் போது விசேட … Read more
இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர். இலங்கை அணி வீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர். நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர் வெள்ளி … Read more