காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணி சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து (Video)
காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023) கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார். மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட … Read more