3 குழந்தைகளின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தை! அதற்கு காரணமான அவரது மனைவி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

தனது மனைவி வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை கண்ட கணவன் மன அழுத்தத்தினால் தனது சொந்த குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link

ஓடும் காரில் செக்**ஸ்..! துணிச்சலாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ உள்ளே!

ஐ.நா. அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தநிலையில் அந்த வீடியோவை துணிச்சலாக தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். Source link

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

இன்று பிறந்த நாள் காணும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, பூங்கொத்து அனுப்பியிருக்கிறார். Source link

நீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.?

நீட் தேர்வு கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்ததே காங்கிரஸ் கட்சிதான். அப்போது அதன் கூட்டாளியாக இருந்தது தி.மு.க. ஆனால், அதனை மறந்துவிட்டு நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறது. Source link

ஏழு பேர் விடுதலை எப்போது..? தமிழக ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரையிலும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. Source link

நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு நம்பர் ஒன் விருது..! விவசாயி எடப்பாடியாரின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம்.

விவசாயியாக இருப்பதால், நீர் மேலாண்மை விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்நோக்கு சிந்தனையோடு செயலாற்றிவருகிறார். அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. Source link

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா? உச்ச நீதிமன்றத்தில் திருமா வழக்கு

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. Source link

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த அகிலேஷ் யாதவ்

பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளர் என்று என்.டி.ஏ. கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நான்கு கட்டத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ‘ராகுல் காந்தியே எங்கள் பிரதமர் வேட்பாளர்’ என்று அகிலேஷ் அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. Source link

எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?

தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்? Source link

சவுக்கு சங்கர் தினம் தினம் டிராவல்

கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தினம் தினம் ஏதாவது ஒரு கேஸ்க்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இன்னும் ஒரு மாத காலம் இப்படி அலைச்சல் என்கிறார்கள். Source link