கிட்னி பிடுங்க அழைக்கிறார் நித்தியானந்தா
திடீரென கைலாஸாவுக்கு வாங்க என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா. Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திடீரென கைலாஸாவுக்கு வாங்க என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா. Source link
சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் பிரிவு சிறப்பாக செயல்படத் தொடங்கியது. முன்பு 40 புகார்கள் வந்த புகார் எண்ணுக்கு ஒரே நாளில் 1500 முதல் 2000 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. எல்லாம் சிறப்பாக இயங்குகிறது என்று மேயர் சைதை துரைசாமி மகிழ்ச்சி அடைந்தார். Source link
மோடியின் உடைகளுக்காக மட்டுமே மாதம் 40 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஒரு முறை போட்ட உடையை திருப்பி போடுவதாகவும் தெரியவில்லை. இது அரசு செலவில் நடக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுகிறது. Source link
நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link
இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார். அது மட்டுமின்றி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக இந்த முறை தனித்த கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் அமித் ஷா கூறிவருவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்று எதிர்க் கட்சியினர் சந்தேகம் எழுப்புகிறார்கள். Source link
மாநகராட்சியின் புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது தொடந்து புகார் வரவே, நண்பர் மூலம் அதை சோதனை செய்து, அந்த புகார் உண்மை என்பதை கண்டறிந்தார். ஏன் இந்த நிலைமை என்று தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு நேரிலேயே சென்றார். Source link
தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் வெளியான நேரத்தில், ராகுல் காந்தி திடீரென ஒரு முடி திருத்தும் கடையில் நுழைந்து தாடியை டிரிம் செய்துகொண்டது வேற லெவலுக்கு பெரும் வைரலாகிறது. Source link
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. Source link
சட்டமன்றத்துக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் கருதுகிறார். ஆகவே, 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது. Source link
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link