அண்ணாமலையை எப்போ கைது செய்யப் போறீங்க..? நாம் தமிழர் கேள்வி
அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் எதற்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அண்ணாமலையை கைது செய்ய ஆளுநர் ஒப்புதல் எதற்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. Source link
கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என்று இன்று சவுக்கு சங்கர் கூச்சல் போட்டார். Source link
ஒரிசாவில் முன்பு மோடியி கூட்டாளியாக இருந்த நவீன் பட்நாயக் இப்போது தனித்து களம் காண்கிறார். இவரைத் தான், ‘எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, அந்த மாவட்டங்களின் தலைநகரத்தின் பெயர் தெரியுமா?’ என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் நவீன் பட்நாயக் மோடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். Source link
ஊடக ஆசிரியர் .பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது எந்த அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது Source link
இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது’ என்று வாழ்த்து வழங்கியிருக்கிறார். அதோடு, முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘மூன்றாண்டு சோதனை ஆட்சியின் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை … Read more
பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் ராமர் கோயில் கட்டியதை ஒரு சாதனையாகவும், ராமர் கோயிலை இண்டியா கூட்டணித் தலைவர்கள் யாருமே மதிக்கவில்லை என்றும் தொடர் தாக்குதலைத் தொடுத்துவருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ‘அனுமன் என்னை வெற்றி பெற வைப்பார்’ என்று போட்டி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். Source link
இதனை விசாரித்த நீதிபதி, ‘உங்களுக்குத் தேவையான விசாரணையை ஆரம்பிக்கிறோம்’ என்று உறுதி கொடுத்த நிலையில், ‘இனி நான் யாருடைய மனம் புண்படும் வகையில் பேச மாட்டேன்’ என்று நீதிபதியிடம் உறுதி அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் வெளியே வந்தாலும், கஞ்சா வழக்கில் ஒரு போதும் வெளியே வர முடியாது என்கிறார்கள். அதேநேரம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ஊட்டி என்று அவர் ஊர் ஊராக செல்லவே சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். Source link
சென்னை விமானநிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘கேப்டன், அண்ணியார்…’ என்று உற்சாகமாக மலர்கள் தூவி முழக்கமிட்டனர். பிரேமலதாவுக்கு மலர்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்தினர். Source link
சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். Source link
பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே அரசியல்வாதிகள் கருதுவார்கள். எனவே, இந்த பதவிக்கு வருபவர்கள் பகுதி நேரம்தான் மேயர் பணியில் ஈடுபடுவார்கள். எல்லா மேயர்களும் பதவி ஏற்ற சில நாட்கள் ஆரம்ப ஜோரில் அதிரடியாக முழங்குவார்கள், பல்வேறு உத்தரவு போடுவார்கள். Source link