விஜய் மாநாடுக்கு மதுரை ரெடி

அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான முடிவுகளை மதுரையில் எடுப்பார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி அரசியலில் கால் பதிக்க இருக்கும் நடிகர் விஜய் வரும் ஜூன் மாதம் அரசியலில் முதல் மாநாடு நடத்துவதாக இருப்பதாகத் தகவல் வருகிறது. Source link

சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா ரெய்டு

தி.மு.க. அரசை அழிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்ட சவுக்கு சங்கருக்கு சிக்கல் மேல் சிக்கல். கைதிகளுக்குள் மோதல் என்று சொல்லி சவுக்கு சங்கருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. அவரது வீடு, அலுவலகத்தில் கஞ்சா இருக்கிறதா என்று சோதனை நடைபெறுகிறது. Source link

ராகுல் காந்தியுடன் விவாதம் செய்ய மோடி வருவாரா..?

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர். Source link

சவுக்கு சங்கர் கையை உடைச்சது யாரு..?

மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் சவுக்கு சங்கர் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய நேரத்தில் எதுவும் பேசாமல் கடந்து சென்றார். இது, சவுக்கு சங்கர் ஆதரவாளர்களை அதிகம் அச்சமூட்டியுள்ளது. Source link

திருநங்கை நிவேதாவுக்கும் சின்னதுரைக்கும் ஸ்டாலின் வாழ்த்து

’திருநங்கை என்ற சொல்லுக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கான நலவாரியமும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் நூற்றாண்டில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று அவரின் கனவுகளைச் சாத்தியமாக்கும் சகோதரி நிவேதாவுக்கு வாழ்த்துகள். Source link

இஸ்லாமியர்கள் விரட்டியடிப்பு, ராமர் கோயில் இடிப்பு, படுவேகத்தில் மோடி

மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி பேசிய ராமர் கோயில் இடிப்பு விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மீண்டும் பாபரி மசூதி வந்துவிடும்’ எனும் ரீதியில் பேசியிருக்கிறார். Source link

கோலமாவு சந்தியாவுக்காக சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் கைது

தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source … Read more

நான்காவது ஆண்டில் ஸ்டாலின் ஆட்சிக்கு உதயநிதி பெருமிதம்

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதப்பட்டுள்ளார். Source link

ஜெயக்குமார் கொலை வழக்கில் மாஜி அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா..?

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்திய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

ராகுல் காந்திக்கு ரேபரேலியில் சபாஷ் சரியான போட்டி

கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் சவாலை ஏற்று உத்தரப்பிரதேசம் ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அம்மாவின் தொகுதியில் கடுமையான போட்டி இருக்கிறது என்கிறார்கள். Source link