ஸ்டாலின் ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க. ஆட்சி என்றாலே மின் வெட்டு சகஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோடை தேவையை சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் அரசு தடுமாறுவதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Source link

சவுக்கு சங்கர் மீது வழக்கு மேல் வழக்கு

சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய மூவர் மீது,IPC 294 (b), 353 மற்றும் TN Women Harassment prohibition Act 4, NDPS Act 8(C), 20(b)(II)(A), 29(1), 25 என அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

விவசாயிகளுக்கு மோடியும் ஸ்டாலினும் விரோதிகள்

காவிரி விவகாரத்தில் மோடி அரசும் ஸ்டாலின் அரசும் இணைந்து விவசாயிகளை மோசம் செய்வதாக அய்யாக்கண்ணு ஆவேசம் காட்டினார். Source link

கோடை ஜாலிக்கு ஊட்டிக்குப் போறீங்களா… இ-பாஸ் வாங்குங்க பாஸ்

மக்கள் கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

பெங்களூர் ரேவண்ணாவின் கதறக் கதற 200 பாலியல் வீடியோக்கள்

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின் மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். Source link

வாகனங்களில் ஸ்டிக்கருக்கு போலீஸ் எச்சரிக்கை… ஆளும் கட்சி கொடிக்கு என்ன நடவடிக்கை?

போலீஸ், லாயர் என்று ஸ்டிக்கர் இருந்தால் போக்குவரத்துப் போலீஸ் பஞ்சாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதற்காகவே இதனை செய்கிறார்கள். இதுபோன்று பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. Source link

சைதை துரைசாமியின் மறுபக்கம்

அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியதற்கு விதை போட்டவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான சைதை துரைசாமி ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர். ஆனாலும் அவர் எப்படி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெருநகர சென்னைக்கு மேயராக மாறினார்..? Source link

நிவாரண நிதியில் பிரதமர் மோடியை துவைத்தெடுக்கும் ஸ்டாலின், தட்டிக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார். Source … Read more

குஜராத்தில் மீண்டும் மீண்டும் பிடிபடும் போதை பொருட்கள்

குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் பாகிஸ்தானியர்கள் கைதாகினர். Source link

ராமர் என்றாலே ராகுலுக்கு வெறுப்பு… மத மோதலைத் தூண்டும் மத்திய அமைச்சர் முருகன்

அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பது மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி எழுப்பியிருக்கின்றனர். Source link