அலற விட்ட ஐபேக் ரிப்போர்ட்… ஆடிப்போன ஸ்டாலின்!
இதுவரையிலும், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று கூறிவந்த ஐபேக் நிறுவனம், சட்டென நிலைமை சிக்கலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுக்கவே, ஸ்டாலின் பதறிபோய் இருக்கிறார். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இதுவரையிலும், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று கூறிவந்த ஐபேக் நிறுவனம், சட்டென நிலைமை சிக்கலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுக்கவே, ஸ்டாலின் பதறிபோய் இருக்கிறார். Source link
தமிழக தேர்தல் களத்தில் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக குடும்ப அரசியல் உள்ளது. படித்தவர், பாமரர் என்கிற வித்தியாசமின்றி குடும்ப அரசியலை எல்லோருமே வெறுக்கின்றனர். குடும்ப அரசியலுக்கு அடையாளமாக இருக்கும் திமுகமீது வாக்காளர்களுக்கு கடும் கோபம் உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு; Source link
ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கவலை, உதயநிதி குறித்து மட்டும்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். Source link
தேர்தலுக்கு இன்னமும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Source link
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும், அதற்கு ஆதரவாகவே அலை வீசுகிறது என்று தெரிவித்தார். Source link
குடும்ப அரசியலுக்கும் மக்கள் அரசியலுக்கும் இடையிலான போராகத்தான் இந்த தேர்தல் இருக்கிறது. குறிப்பாக, குடும்ப அரசியலுக்கு மக்கள் யாருமே ஆதரவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. Source link
எப்படியாவது பணத்தைக் கொடுத்தாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் பிளான். அதனை உடைத்துக்கட்டும் வகையில்தான், தமிழகம் முழுக்கவே வருமான வரித்துறை வேட்டையாடி வருகிறது. Source link
ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் ஒவ்வொரு முடிவை சொல்கின்றன. ஆனால் கள நிலவரம் எப்படி இருக்கிறது? மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு தரப்பினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் என்ன தெரியுமா? Source link
வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Source link
சிறுவர் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். அதன்படி உதயநிதி களம் இறங்கியதால், தி.மு.க.வின் வெற்றி சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி, தேவையில்லாமல் மோடியை விமர்சனம் செய்ததும் பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. Source link