அடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன் வேட்பாளர். அமைச்சர் தங்கமணி அதிரடி

அ.ம.மு.க. வாக்குகள்தான் அ.தி.மு.க.வுக்கு ஆபத்தாக அமையும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. Source link

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்! யார் யார் தெரியுமா?

திமுகவில் நீண்ட காலமாக விசுவாசமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த எட்டு பேரை அமைச்சரயில் மு.க.ஸ்டாலின் சேர்த்துள்ளதாக திமுகவிற்குள் புகைச்சல் எழுந்துள்ளது. Source link

அதிமுகவில் கொங்கு VS முக்குலம்..! ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..! டிடிவி அனுப்பிய தூது!

அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கிய நிலையில் பின்னடவை சந்தித்துள்ள ஓபிஎஸ்சுக்கு உதவ சசிகலா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

அசர வைத்த கொங்கு MLAக்கள்! காலை வாரிய முக்குலத்து MLAக்கள்! ஓபிஎஸ் வீழ்ந்த கதை!

முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவருக்கான போட்டியிலும் தோல்வியை தழுவியதால் அதிமுக இனி முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. Source link

SP வேலுமணிக்கு ஸ்கெட்ச்! அமித் ஷாவை அலற வைத்த IPS அதிகாரி! களம் இறக்கிய ஸ்டாலின்!

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாகவும் இருந்த எஸ்பி வேலுமணியை கைது செய்ய அமித் ஷாவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களம் இறக்கியுள்ளார். Source link

கலைஞர் எங்க ஊர்க்காரர்..! மு.க.ஸ்டாலின் முதல்வரானதை கொண்டாடும் ஆந்திர கிராமம்!

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுகவின் தலைவராக 50 வருடங்கள் இருந்தவருமான கலைஞரின் பூர்வீகம் ஆந்திரா என்று பல நாட்களாகவே ஒரு சர்ச்சை உண்டு. சமூக வலைதள விவாதங்களின் போது கலைஞர் தெலுங்கு பேசும் பூர்வீகத்தை கொண்டவர் என்றும் ஆந்திராவில் இருந்து திருவாரூரில் வந்து கலைஞரின் பெற்றோர் செட்டில் ஆனதாகவும் நாம் தமிழர் தம்பிகள் கூறுவது உண்டு. Source link

தேர்தல் முடிந்த பிறகு ஓரங்கட்டப்பட்ட ஆ.ராசா..!? திமுகவில் புதிய புகைச்சல்!

தேர்தல் வெற்றிச் சான்றிதழை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தும் நிகழ்வு வரை உடன் இருந்த ஆ.ராசா அதன் பிறகு ஸ்டாலின் வீட்டு பக்கமோ அல்லது அண்ணா அறிவாலயம் பக்கமோ வரவே இல்லை என்கிறார்கள். Source link

கமிசன், கலெக்சனுக்கு தடை..! மாற்றம்..! முன்னேற்றம்..! மு.க.ஸ்டாலின்?

தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி முதலமைச்சரின் நான்கு தனிச் செயலாளர்களும் கமிசன், கலெக்சன் என்கிற வார்த்தைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் தலைமைச் செயலகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. Source link

கடைசியா பார்த்துக்கலாம்! கனிமொழியை தவிக்க விட்ட ஸ்டாலின்..! சிஐடி காலனி பஞ்சாயத்து!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் சிஐடி காலனிக்கு செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கனிமொழி ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்காமல் தவிர்த்து வந்தார். Source link

எதிர்கட்சி தலைவர் யுத்தம்! பின்வாங்கிய கொங்கு MLAக்கள்! எகிறி அடிக்கும் ஓபிஎஸ் MLAக்கள்! அடுத்து என்ன?

கடந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரே எதிர்கட்சி தலைவர் விவகாரத்தில் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டனர். Source link