ஆள்மாறாட்டம், சிறுமி பாலியல் வன்கொடுமை; அதிர்ந்த அண்ணன்… சிக்கிய தம்பி – நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் மாதவன் (36). இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “என் அப்பா விவசாயம் செய்து வருகிறார். அம்மா 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு தம்பிகள். மூத்த தம்பி சிங்கப்பூரில் இருக்கிறான். இரண்டாவது தம்பி தர்மலிங்கம் (30). அவனுக்கு திருமணமாகிவிட்டது. அதன்பிறகு அவன் வெளிநாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்தததாக தெரியவந்தது. அதன்பிறகு இரண்டு பெண்களை திருமணம் செய்து அவர்களுடனும் வாழாமல் பிரிந்து விட்டான். கைது … Read more