ஸ்போர்ட்ஸ் மேன்; பீமன்; பீம்பாய்… – மறைந்த நடிகர் பிரவீன் குமார் பற்றி நடிகர் சிவாஜி!
கமல் நான்கு வேடங்களில் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பீம்பாய் ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி தனது 74-ம் வயதில் நேற்று மரணமடைந்தார். பிரவீன் குமார் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அத்லெட்டிக்களில் கலக்கியவர். 1960 காலகட்டங்களில் டிஸ்கஸ் த்ரோவில் தங்க மெடல்களை குவித்தவர். அதன்பின் இந்தியில் `ரக்ஷா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து இந்தியில் நடித்து வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான `மகாபாரதம்’ தொடரில் பீமனாக நடித்ததன் மூலம், பிரபலம் அடைந்தார். அதனால் தான் … Read more