ஓர் ஏழைத் தாயின் பிரச்னை #MyVikatan
எழுத்தாளர் பிரியா தம்பி சில வருடங்களுக்கு முன் விகடனுக்கு எழுதிய தொடர் ‘பேசாத பேச்செல்லாம்’. அந்தத் தொடரில் எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய ‘கனவெது நிஜமெது’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஏழைத் தாயின் உள்ளாடை பிரச்னையை பற்றிய சிறுகதை குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் பிரியா தம்பி. படிக்கும்போதே என் மனதை கனக்க வைத்த சிறுகதை அது. அந்தச் சிறுகதையை ’பேசாத பேச்செல்லாம்’ என்ற பெயரிலயே குறும்படமாக எடுத்துள்ளார் இளம் இயக்குனர் ஜெய் லட்சுமி. சினிமாவுக்காக தன்னுடைய … Read more