`இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்
இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பி தராமல் லண்டனுக்கு சென்ற மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது வாரிசுகளின் பெயருக்கு மாற்றினார். நீதிமன்ற உத்தரவை மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. Supreme Court Of India விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா? பல முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அவர் வராததை தொடர்ந்து, நேரில் ஆஜராவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதுவே கடைசி … Read more