ஒன்பது வயது சிறுவனின் உண்மைக் கதை | உலக சினிமா #MyVikatan
When the pomegranates howl இது 2020-ம் ஆண்டு வெளியான ஆப்கான்-ஆஸ்திரேலிய திரைப்படம். ஈரானிய இயக்குநர் கிரானாஸ் மௌசாவியால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. அடிலெய்டு திரைப்பட விழாவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. 94-வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்திரேலிய நுழைவாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தெருக்களில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவனான ஹெவாட்டின் கதையைச் சொல்கிறது படம். அவனின் தந்தை மற்றும் சகோதரரை இழந்ததைத் தொடர்ந்து, ஹெவாட் … Read more