Sabdham: `எனக்கு பட வாய்ப்பு குறைவாக தான் வருது… ஏன்னு தெரில!' – `சப்தம்' பட விழாவில் நடிகர் ஆதி
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான `ஈரம்’ திரைப்படத்தின் மூலம் நம்மிடையே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அறிவழகன். அப்படத்திற்குப் பிறகு பிறகு மீண்டுமொரு முறை நடிகர் ஆதியுடன் இணைந்து `சப்தம்’ படத்தை எடுத்திருக்கிறார் அறிவழகன். இத்திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஆதியிடம் தமிழில் படங்கள் உங்களுக்கு குறைவாக வருகிறதா? அல்லது தேர்தெடுத்து நடிக்கிறீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். … Read more